Global Reddiyars Federation

Reddiyar App

ERS

ERS

இந்த இ.ஆர்.எஸ். குரூப்பில் எந்த ஒரு சுயநலமில்லாமல் நம்ம குழுன்னு எல்லோரும் நினைக்கணும். நம்மால் முடிந்த அளவு நாம் நம்ப சமூகத்தினருக்கு தோள் குடுத்து தூக்கி விடணும். நமக்கு தோள் கொடுக்க இத்தனைபேர் இருக்கிறோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரணும். இ.ஆர்.எஸ். குரூப்பில் உறுப்பினர் ஆவதற்க்கு தகுதி ரெட்டியார் மட்டுமே.  வருடாந்திரம் மூன்று முறை சந்திப்பது (Oct, Jan & Apr)  சந்திப்பு தினத்தில் பொழுது போக்கு நிகழ்ச்சி நடத்துவது மற்றும் பரிசுகள் வழங்குவது  சந்திப்பு தினத்தில் சிறப்பு குலுக்கல் நடத்துவது மற்றும் பரிசுகள் வழங்குவது  மணமகன் மற்றும் மணமகள் தேவைகள் பற்றி பகிர்ந்து கொள்வது  கல்விக்கு உதவித்தொகை வழங்குதல் / பெறுதல்  To send email to all ERS members, email id: ersglobal@googlegroups.com  ERS Groups in social Medias: Whatsapp  Suggestions & feedback about ERS, you may write to Ers admin on ersdubai@gmail.com

Welcome to the GRF

  • GRF Communications

    GRF make communication between all ReddiyarCommunity Groups and individuals who are working to develop healthy, positive, thriving communities across the world.

  • Job Opportunities

    GRF aims to facilitate Reddiyars around the globe with “JOB OPPORTUNITIES” exchange. Only registered members can access. All ReddiarSangams and Individuals to register with the details to use these facilities.

  • GRF Helps People

    GRF want to help you to make a difference. அனைத்து ரெட்டியார் சங்கங்களின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செயல்பட ஏதுவாக GLOBAL REDDIARS FEDERATION (GRF) உருவாக்கப்பட்டிருக்கிறது.

  • புது சிந்தனை படைப்பு

    ஓமாந்தூரார் தாத்தனின் பெரியவரலாற்றை படித்துவிட்டு வாழ்வதைவிட, ஓமாந்தூரார் பேரக்குழந்தைகளாக சிறியவரலாற்றை படைத்துவிட்டு வாழ்வோம் - வாருங்கள் இனளஞர்களே!! பழம்பெருமையுடன் சேர்ந்து புதுசிந்தனையும் படைப்போம், ஒன்று ஒன்றாய்நூறா ? ஒருமிக்க நூறா? சிறிது சிறிதாக முயற்சி செய்தே ஒரு புகழ் தரும் செயலைச் செய்ய முடியும் என்பது பொருள் . நாமும்சிறிய முயற்சியுடன் ஆரம்பிக்கும் இந்த இணையத்தால் நாம் பயனடைந்து புகழ்பெறுவோம்.

Our Mission

GRF

GRF make communication between all reddiar community groups and individuals who are working to develop healthy, positive.

About Us

Based on past three years benefits on ERS family, to improve and enhance our community across the world GRF to facilitate.

What We Do

Our aim is to provide support where we feel our donations and grants will make the greatest difference.