Global Reddiyars Federation

Reddiyar App

Uyarthum Karangal Trust

முன்னுரை:

2017ம் வருடம் ஏப்ரல் 14 அன்று சரஸ்வதி அருளால், எங்களது ERS குழந்தைகள் கைகளால் உயர்த்தும் கரங்கள் கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டது. கல்வி அறக்கட்டளை முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதவி கோறும் வறுமை நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு, கல்லூரி படிப்பிற்கான முழு தொகையை நேரடியாக கல்லூரியில் சென்று செலுத்துவதே எங்கள் முக்கிய நோக்கம் (Tuition fees & Exam fees only)

எங்கள் கரங்களுக்கு உதவி செய்கிறோம் என்ற எண்ணம் இல்லை, நம் ரெட்டி குல மாணவர்களை உயர்த்துகிறோம் என்ற எண்ணம் மட்டுமே.

"இங்கிருந்து எடுக்கப்பட்டது சிறிதளவேனும் இங்கேயே கொடுக்க வேண்டும்" என்ற வார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்த மனதுடன் என்றென்றும் நன்றியுடன்.

“உயர்த்தும் கரங்கள் கல்வி அறக்கட்டளை

அறக்கட்டளையின் நோக்கம்:

1) உதவி கோறும் வறுமை நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு, கல்லூரி படிப்பிற்கான முழு தொகையை நேரடியாக கல்லூரியில் சென்று செலுத்துவதே எங்கள் முக்கிய நோக்கம் (Tuition fees & Exam fees only).
2) மாணவ/மாணவிக்கு உயர் கல்விக்கு வழிகாட்டியாக செயல்படுதல்.

அறக்கட்டளைக்கு நிதி:

1)தானமாக, அன்பளிப்பாக பெறுதல்
2)அறக்கட்டளை உறுப்பினர்களிடம் வருட சந்தா பெறுதல்
3)நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் வைப்பு நிதியாக பெறுதல்

UKT Status :

1) 28 UKT Students (studying various courses 1-ITI, 1-Diploma, 8-BSc, 3-Bcom, 1-BCA, 1-B-Ed, 1-MCA, 2-MSc, 1-MA, 1-BTech, 8-BE).
2) 16 UKT Students have completed courses.
3) 6 UKT Students have already joined Jobs.
4) 12 UKT students are currently studying.

UKT 1st Year Anniversary Group photo :

UKT 2nd Year Anniversary Group photo :


Trust Bank Details :

Bank Name Punjab National Bank
Branch Vayalur Road
City Trichy
IFSC Code PUNB0413400
Account Number 4134 0021 0000 4814
Account Name Uyarthum Karangal Educational Trust

Donors shall pay directly to the bank account

How to apply:

1. Refer a student (boy or girl) as per trust rules (only trust board members can refer students)

2.Give the student a ‘Trust Student Form’ to fill out with the following information:

I). Students’ personal and family details

II). College fee details (only tuition & exam fee)

III). Provide copy of 10th& 12th mark sheet, TC copy, Bank passbook copy, Aadhaar card copy, Community Certificate (if available), First term fee receipt copy (or) admission fee receipt copy (for easy verification)

IV). The referrer must make sure all the details are filled in the ‘Trust Student Form’ and submit it to the Trust Admin Panel for approval (at any time and co-ordinate till the selection of the student)

V). சொந்த விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்களை அடையாளம் காட்ட வேண்டும்.

VI). தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பகுதியில் இருந்தால்அவர்களின்விவரங்களை முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.


UKT Students per year:

Trust Board members: