முன்னுரை:
2017 ஹேவிளம்பி வருடம், சித்திரை-1 (ஏப்ரல்-14) அன்று ஹயக்ரீவர் அருளாசியுடன், சரஸ்வதி தேவியின் துணையுடன், எங்களது ERS குழந்தைகள் கைகளால் உயர்த்தும் கரங்கள் கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டது. கல்வி அறக்கட்டளை முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உதவி கோறும் நம் ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்த மாணாக்கர்களுக்கு,கல்லூரி படிப்பிற்கான முழு தொகையை நேரடியாக கல்லூரியில் சென்று செலுத்துவதே எங்கள் முக்கிய நோக்கம். (Tuition fees & Exam fees only)
எங்கள் கரங்களுக்கு உதவி செய்கிறோம் என்ற எண்ணம் இல்லை, நம் ரெட்டி குல மாணவர்களை உயர்த்துகிறோம் என்ற எண்ணம் மட்டுமே.
"இங்கிருந்து எடுக்கப்பட்டது சிறிதளவேனும் இங்கேயே கொடுக்க வேண்டும்" என்ற வார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்த மனதுடன் என்றென்றும் நன்றியுடன்.
“உயர்த்தும் கரங்கள் கல்வி அறக்கட்டளை”
அறக்கட்டளையின் நோக்கம்:
1)கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத குடும்ப சூழ்நிலையில் உள்ள உதவி கோறும் மாணாக்கர்களை,தேர்வு செய்து,உயர்த்துவதே எங்கள் முதல் முக்கிய நோக்கம்(Tuition fees & Exam fees only).
2)மாணவ/மாணவிகளுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டியாக செயல்படுதல்.
3)உதவி கோறும் ஆதரவற்ற முதியோருக்கு சன்மானம் அளிப்பது,
4)நல்லடக்கம் செய்ய உதவி தொகை வழங்குதல்.
அறக்கட்டளைக்கு நிதி:
1.அறங்காவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் செலுத்தும் வருட சந்தா
2.அறக்கட்டளை உறுப்பினர்கள் சுயவிருப்பத்தில், குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள், திருமண நாள், முன்னிட்டு கொடுக்கும் சன்மானம்.
3.ரெட்டியார் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள, ஆர்வமுள்ள நல் உள்ளங்கள் அளிக்கும் நன்கொடை
4.நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் உருவாக்கிய வைப்பு நிதியில் பெறப்படும் ஈவுத்தொகை.
UKT Status :
1)Total 42 UKT Students – studying various courses 1 ITI, 1 Diploma, 1 D-Pharm, 9 BSc, 1 BSc Nursing, 3 BCom, 1 BBA, 1 BCA,1 B-Ed, 2 MCA, 5 MSc, 1 MA, 4 B-Tech & 11 BE
2)36 UKT Students courses completed.
3)Currently 6 UKT Students are studying
4)16 UKT Student joined Jobs
UKT 1st Year Anniversary Group photo :
UKT 2nd Year Anniversary Group photo :
Trust Bank Details :
Account Name | Uyarthum Karangal Educational Trust |
---|---|
Account No | 4134 0021 0000 4814 |
Bank Name | Punjab National Bank |
IFSC Code | PUNB0413400 |
Branch | Vayalur Road, Trichy |
Account Type | Current Account |
Donors shall pay directly to the bank account
How to apply:
1.Trustees to refer the students as per the trust rules.
2.The student must fill the following information in the ‘Trust Student Form’:
I) Students’ personal and family details
II) College fee details (only tuition & exam fee)
III) Provide copy of 10th & 12th mark sheet, TC copy, Bank passbook copy, Aadhaar card copy, Community Certificate (if available), First term fee receipt copy (or) admission fee receipt copy (for easy verification)
3.The referrer must make sure all the details are filled in the ‘Trust Student Form’ and submit to the Trust for approval (at any time and co-ordinate till the selection of the student)
4.Trust can support per student maximum of 1.4 Lakhs both tuition and exam fees for full course period irrespective of number of years.
5.UKT Student Selection Committee will check, verify and conduct online/offline interview of new students.